dhathukalpa legiyam நரம்பு தளர்ச்சி குணமாக…

Spread the love

தாதுகல்ப லேகியம் சேர்க்கப்படும் பொருட்கள் :

நாட்டு அமுக்ரா கிழங்கு,

நிலப்பனங்கிழங்கு, 

சதாவேரி ,

சாலாமிசிரி,

நீர்முள்ளிவிதை,

பூனைக்காலி விதை,

முருங்கை விதை,

தாமரை விதை,

ஆவாரை விதை,

ஏலம்,

இலவங்கப்பட்டை,

உதிரக் கட்டை,

அதிமதுரம்,

மிளகு,

சாதிக்காய்,

கடுக்காய்த்தோல்,

மூலம் சரியாக கருணை லேகியம்….மேலும் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

நெல்லிவற்றல்,

கூகைநீர்,

சிறுநாகப்பூ,

இரத்தினபுருஷ்,

நிலக்கடம்பு,

கட்டுக்கொடி இலை,

முருங்கை பிசின்,

கல்மதம்,

பரங்கிப்பட்டை,

வாய்விடங்கம்,

தான்றிக்காய் தோல்,

சாதிபத்திரி,

திப்பிலி,

சுக்கு,

மதனகாமப்பூ,

மாசிக்காய்,

கிராம்பு,

திராட்சை,

எள்,

தாளி விதை,

வெட்பாலை  விதை,

தேற்றான் விதை,

அத்திப்பழம்,

பூமிசர்க்கரை கிழங்கு,

பால் கிழங்கு,

பருத்திக்கொட்டை,

பிஸ்தா பருப்பு,

அக்ரூட் பருப்பு,

பாதாம் பருப்பு,

வெள்ளரி விதை,

சாரப்பருப்பு,

பூசணி விதை,

பசும்பால்,

சர்க்கரை,

பசுநெய்,

தேன் – தேவையான அளவு.

அளவும் துணை மருந்தும் :

தாதுகல்ப லேகியம் 5 கிராம் முதல் 10 கிராம் வரைதினமும் இரண்டு வேளைகள்.

தீரும் நோய்கள் :

விந்து குறைபாடு நோய்கள் தீரும்.

வீரிய விருத்தியை உண்டாக்கும்.

நரம்பு தளர்ச்சியை போக்கும்.

விந்தணுக்களை அதிகப்படுத்தி விந்துவை கெட்டிப்படுத்தும்

தாய்மார்களுக்குத் தாய்ப்பாலை அதிகம் சுரக்கச் செய்யும்.


Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *