ஸ்படிக மாலை பயன்கள்: ஸ்படிக மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்

Spread the love

ஸ்படிக மாலை பயன்கள்

ஸ்படிக மாலை பயன்கள்

படிகம் என்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக பூமிக்கு அடியில் இருக்கும் நீர் நிலைகள் உறைந்து பாறைகளாக மாறும்.

இவ்வாறு உறைந்த நீர் பாறைகளை எந்தவித அழுக்கு, தூசுகள் மற்றும் உடைசல்கள் இல்லாமல் தரம் பிரிக்கப்படும்.

அப்படி தரம் பிரிக்கப்படும் படிகமானது முதல் தரத்தில் இருந்து பல தரங்களில்  பிரிக்கப்பட்டு விற்பனை செய்கின்றனர்.

படிகம் முதல் தரமானது பார்ப்பதற்கு தண்ணீருக்கு ஒப்பான நிலையில் கிடைக்கும்.

படிகம் பல வடிவங்களில் பட்டை தீட்டப்பட்டு கடவுள் சிலைகள், பொம்மைகள் மற்றும் உருண்டையாக செய்து அதில் துளையிட்டு படிக மணி மலையாக விற்பனை செய்யப்படுகிறது.

கருங்காலியை பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.


கருங்காலி மரம் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கதிர்வீச்சுகளை ஈர்த்து சேமிக்கும் தன்மை கொண்டது.

ஸ்படிக மாலை பயன்கள்: Spadiga mala benefits

spadhik mala யுடன் வேறு  எந்த மணியையோ அல்லது ருத்ராட்சையையோ சேர்த்து கோர்க்காமல் 108 படிக மணியை மட்டும் கோர்த்து அணிவது சிறப்பு.

உடல் உஷ்ணம் அதிகம் உள்ளவர்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அணியலாம். எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது.

மனிதர்கள் நாம் அனைவரும் ஒரு நாளைக்கு உள்ளிழுக்கும் சுவாசத்தின் அளவு 21,600 முறை ஆகும். ஆனால் படிகம் மணி ஒரு மணி நேரத்திற்கு 21,600 முறை அதிர்வலைகளை வெளியிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்படிகத்தில் இருந்து வரும் அதிர்வலைகள் நம்முள் நல்ல நேர்மறையான சிந்தனை, நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள் அனைத்தையும் ஏற்படுத்தும்.

spadhik mala original நாம் கழுத்தில் அணிவதால் நம் உடலின் வெப்பத்தை சீராக்குகிறது. நம் எண்ணங்களின் எதிர்மறையான சிந்தனைகள் பீட்டா நிலையில் இருந்து நேர்மறை சிந்தனைகளான ஆல்பா நிலைக்கு கொண்டு செல்லும் தன்மையை பெற்றது.

Spadhik mala Original price :

spadiga malai original buy here

karungaki mala original buy here


Spread the love

1 thought on “ஸ்படிக மாலை பயன்கள்: ஸ்படிக மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்”

  1. Pingback: கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *