September 2020

அதிமதுரம் மருத்துவ குணங்கள் – Athimathuram Benefits in Tamil…!

அதிமதுரம் மருத்துவ குணங்கள் – Athimathuram Benefits in Tamil…! Athimathuram Benefits in Tamil நம் முன்னோர்கள் பெரும்பாலும் உடம்பில் வரக்கூடிய சிறுசிறு உபாதைகளுக்கு வீட்டில் உள்ள மூலிகைகளைக் கொண்டே கைவைத்தியம் செய்தனர். அந்த கைவைத்தியம் முறையில் அதிகம் பயன்படுத்தப்பட்ட மூலிகைகளில் ஒன்றுதான் அதிமதுரம் (athimathuram). இந்த அதிமதுரம் நம் ஒவ்வொருவர் வீட்டு சமையலறையிலும் இருக்க வேண்டியது அவசியம். அதிமதுரம் என்றாலே அதன் பெயருக்கேற்ப இனிப்பு சுவையுடன் கூடிய ஒரு செடியின் வேர் ஆகும். உலர்ந்த […]

அதிமதுரம் மருத்துவ குணங்கள் – Athimathuram Benefits in Tamil…! Read More »

உரை மருந்து – Urai Marunthu :

உரை மருந்து – Urai Marunthu : Urai Marunthu குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க – Urai Marunthu: இன்றைய நவீன உலகத்தில் நம் வாழ்க்கை முறை பலவகைகளில் மாறிவிட்டன. இந்த வாழ்க்கை மாற்றங்களில் நம் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்பதை மறந்து விட்டோம்.  நம் வீட்டில் பாட்டி, தாத்தா சொல்லித்தந்த அனைத்து ஆரோக்கியமான விஷயங்களையும் மறந்துவிட்டோம். அதன் விளைவுகளை நம் குழந்தைகளின் ஆரோக்கியமற்ற சூழலில் காணமுடிகிறது. இன்றைய அதிவேகமான வாழ்க்கை ஓட்டத்தில் ஓடிஓடி உழைத்து

உரை மருந்து – Urai Marunthu : Read More »

அத்திக்காய் பயன்கள்

அத்திமரத்தில் இவ்வளவு நன்மைகளா? அத்திக்காய் பயன்கள் தமிழ் பெயர்            : அத்தி  ஆங்கிலப்பெயர்    : FIG TREE அறிவியல் பெயர்   : Ficus carica நாம் யாரையாவது வெகுநாட்களாக காணாமல் கண்டால் அத்தி பூத்தது போல என்று சொல்வதுண்டு. இதை எதற்க்காக சொல்கின்றார்கள் என்றால் இவ்வுலகில் அனைத்து தாவரங்களும் பூப்பூத்து காய் காய்க்கும். ஆனால் ஒரு சில தாவரங்கள் மட்டும் பூ பூக்காமலேயே காய்க்கக்கூடியது. அதில் ஒரு

அத்திக்காய் பயன்கள் Read More »

karunai legiyam – கருணை லேகியம்

கருணை லேகியம் சேரும் சரக்குகள் மற்றும் அளவுகள் : காட்டுக் கருணை, காரக்கருணை, புளி நரளை, பிரண்டை, மருள் மூலம், குமரி வேர், பிடிகருணை, மாம்பருப்பு, சுக்கு, கடுக்காய் தோல், கொடிவேலி வேர், கோரைக்கிழங்கு, சரக்கொன்றைப் புளி – வகைக்குச் சம எடையளவு, பனைவெல்லம், பசுநெய், தேன் – தேவையான அளவு. அளவும் துணை மருந்தும் : 5 கிராம் முதல் 10 கிராம் அளவு எடுத்து நாகபற்பம் அல்லது நத்தைப் பற்பம் 100 முதல் 200

karunai legiyam – கருணை லேகியம் Read More »

dhathukalpa legiyam நரம்பு தளர்ச்சி குணமாக…

தாதுகல்ப லேகியம் சேர்க்கப்படும் பொருட்கள் : நாட்டு அமுக்ரா கிழங்கு, நிலப்பனங்கிழங்கு,  சதாவேரி , சாலாமிசிரி, நீர்முள்ளிவிதை, பூனைக்காலி விதை, முருங்கை விதை, தாமரை விதை, ஆவாரை விதை, ஏலம், இலவங்கப்பட்டை, உதிரக் கட்டை, அதிமதுரம், மிளகு, சாதிக்காய், கடுக்காய்த்தோல், மூலம் சரியாக கருணை லேகியம்….மேலும் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். நெல்லிவற்றல், கூகைநீர், சிறுநாகப்பூ, இரத்தினபுருஷ், நிலக்கடம்பு, கட்டுக்கொடி இலை, முருங்கை பிசின், கல்மதம், பரங்கிப்பட்டை, வாய்விடங்கம், தான்றிக்காய் தோல், சாதிபத்திரி, திப்பிலி, சுக்கு, மதனகாமப்பூ,

dhathukalpa legiyam நரம்பு தளர்ச்சி குணமாக… Read More »