ஸ்படிக மாலை பயன்கள்: ஸ்படிக மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்
ஸ்படிக மாலை பயன்கள் படிகம் என்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக பூமிக்கு அடியில் இருக்கும் நீர் நிலைகள் உறைந்து பாறைகளாக மாறும். இவ்வாறு உறைந்த நீர் பாறைகளை எந்தவித அழுக்கு, தூசுகள் மற்றும் உடைசல்கள் இல்லாமல் தரம் பிரிக்கப்படும். அப்படி தரம் பிரிக்கப்படும் படிகமானது முதல் தரத்தில் இருந்து பல தரங்களில் பிரிக்கப்பட்டு விற்பனை செய்கின்றனர். படிகம் முதல் தரமானது பார்ப்பதற்கு தண்ணீருக்கு ஒப்பான நிலையில் கிடைக்கும். படிகம் பல வடிவங்களில் பட்டை தீட்டப்பட்டு கடவுள் சிலைகள், பொம்மைகள் […]
ஸ்படிக மாலை பயன்கள்: ஸ்படிக மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள் Read More »