
Halim seeds benefits in Tamil
மக்கள் அனைவரும் superfoods மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். சியா விதைகள், பூசணி விதைகள்,ஆளி விதைகள்,சப்ஜா விதைகள் இவைகளின் பட்டியலில் சாலியா விதையும் முக்கிய இடம் பிடிக்கிறது.
சாலியா விதையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.இந்த சாலியா விதை ஆங்கிலத்தில் garden cress seeds என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த விதைகளில் வைட்டமின் சி, ஏ, இ, இரும்பு சத்து, நார்ச்சத்து மற்றும் புரத சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சாலியா விதைகள் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.
Halim seeds benefits for anemia
ஹாலிம் விதைகளில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளது.இது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. மற்றும் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கிறது. எனவே இந்த விதைகள் உட்கொள்வதால் ரத்த சோகை வராமல் தடுக்கிறது.
ஒரு தேக்கரண்டி சாலியா விதையில் 12 மில்லிகிராம் இரும்பு சத்து நிறைந்துள்ளது.
உங்கள் உடலில் தாது உறிஞ்சுதலை அதிகரிக்க இரும்பு சத்துடன் வைட்டமின் சி தேவைப்படுகிறது. சாலியா விதையில் வைட்டமின் சி யும் நிறைந்துள்ளது.
Increase breast milk production

சாலியா விதையில் இரும்பு சத்து மற்றும் புரதச் சத்து நிறைந்துள்ளதோடு galactagogue பண்புகளும் உள்ளன. இது பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நன்மை அளிக்கிறது. தாய்மார்களின் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் பராமரிக்கவும் galactagogue உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதற்கு சாலியா விதைகளை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் பயனளிக்கும்.
இதையும் படிங்க: Pumpkin Seed Benefits for health | பூசணி விதைகளில் உள்ள நன்மைகள் | ஆண்மையை அதிகரிக்கும் பூசணி விதைகள்
Halim seeds benefits for menstrual cycle
பெண்களின் ஆரோக்கியத்திற்கும் தாய்மை அடைவதற்கும் மாதவிடாய் சுழற்சி என்பது மிகவும் முக்கியம். estrogen harmon ஐ பின்பற்றும் பைட்டோ கெமிக்கல்கள் சாலியா விதைகளில் உள்ளன. எனவே சாலியா விதைகளை உட்கொள்ளும் பெண்களின் ஹார்மோன்கள் சீரமைக்கப்பட்டு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இயல்பாக்கப்படுகிறது. இது ஒரு இயற்கையான வழிமுறையாகும்.
Halim seeds benefits for weight loss

சாலியா விதைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.இவற்றை உட்கொள்வதால் பசியின்மை மற்றும் அதிகமான உணவுகளை உட்கொள்ளும் எண்ணங்களை தவிர்க்கிறது.இதில் உள்ள புரத சத்து உடலின் தசைகளை பராமரிக்க உதவுகிறது. மற்றும் இயற்கையான முறையில் எடையை குறைக்க உதவுகிறது.
Halim seeds benefits for boosting immunity
இந்த விதைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்டுகள், வைட்டமின் சி, ஏ, இ மற்றும் போலிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.இது நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. விதைகளின் antimicrobial பண்புகள் சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை புண் இவைகள் வராமல் தடுக்கிறது.
Halim seeds benefits for constipation
சாலியா விதைகளில் உள்ள அதிக நார்ச்சத்து குடல் இயக்கங்களை சீராக்குகிறது. இவை மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
keep in mind
இந்த விதைகளை உட்கொண்டால் உங்கள் ஊட்டச்சத்தினை அதிகரிக்கும்.ஆகையால் ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். நீங்கள் விதைகளை வாரத்தில் 3 முதல் 4 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொண்டால் போதுமானது.
How to consume halim seeds
ஒரு தேக்கரண்டி சாலியா விதைகளை ஊற வைத்து பாலில் கலந்து சாப்பிடலாம்.
விதைகளை சாலட்டில் கலந்தும் சாப்பிடலாம்.
இனிப்பு பண்டங்களில் விதைகளை இடித்து கலந்து சாப்பிடலாம்.
எனக்கு எனக்கு மாதவிடாய் சுத்தமாக வர வருவதில்லை வருவதில்லை. ப்ரொஜெக்டர் டேப்லெட் எடுத்துக் கொண்டால் மட்டுமே பீரியட் வருகிறது இதை பீரியடான 15 நாட்கள் எடுத்துக் கொண்டால் இர்ரெகுலர் பீரியட் சரியாக வாய்ப்பு உள்ளதா வாய்ப்பு.
எனக்கு மாதவிடாய் சுத்தமாக வர வருவதில்லை . Progesteron டேப்லெட் எடுத்துக் கொண்டால் மட்டுமே பீரியட் வருகிறது இதை பீரியடான 15 நாட்கள் எடுத்துக் கொண்டால் இர்ரெகுலர் பீரியட் சரியாக வாய்ப்பு உள்ளதா வாய்ப்பு.
வணக்கம், உங்கள் பிரச்சனை நிச்சயமாக சரியாகும். சாலியா விதை சாப்பிடலாம். உங்களின் வயது மற்றும் மாதவிடாய் பிரச்சனை எவ்வளவு காலமாக இருக்கிறது என்று சொன்னால் இன்னும் உதவி செய்யலாம்.உங்களுக்கு நீர்க்கட்டி அல்லது தைராய்டு பிரச்சனை எதுவும் ?
நீங்கள் விருப்பப்பட்டால் சொல்ல மட்டும். நன்றி.
It regular periods
yes
Thyroid problem
please WhatsApp 8883355800
இதை ஆண்கள் சாப்பிடலாமா?
sapidalam
Hello mam na ippo pregnent ah iruken 18 weeks Aguthu enaku ippo oru 2weeks ah bleeding aguthu doctor nanju keela irukurathala oru silaruku bleed agumnu solranga ippo bleed agurathala enaku hemoglobin alavu kammiya irukku ippo intha switchvession la intha seeds try pannalama
doctorta consult pannitu sapdunka, murungai keerai soup sapdunka
Neer katti irukku enakku married baby illa two years aguthu period sariyaga varavilla
vanakkam…unkaludaya age sollunka…period evlo naala varama irukku…thyroid irukka, unkaludaiya unavu pazhakkam enna sollunkal, sariyakividum, dont worry
please WhatsApp 8883355800
அம்மா வணக்கம் எனக்கு நீர்க்கட்டி பிரச்சனை உள்ளது மாத்திரைகள் சாப்பிட்டும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியே ஏற்ப்படுகிறது இதனால் உடல் எடை அதிகரித்து கொண்டே இருக்கிறது.ஐந்து மாதங்கள் கூட மாதவிடாய் வராமல் இருக்கிறது நான் இதை எடுத்து கொள்ளலாமா?
வணக்கம், சாப்பிடலாம்…உங்களுடைய வயது, உணவு பழக்கம் என்ன..தைராய்டு உள்ளதா என்று சொல்லுங்கள்…
please WhatsApp 8883355800
Na 11 month babykku feed pannitu irukka na halim sees sapidalama
sapidalam