தீரும் நோய்கள் :
இருமல், காய்ச்சல், வயிற்று நோய், ஐயநோய், குழந்தைகளின் சளி இருமலுக்கு சிறந்த மருந்து.
The best medicine for cough, fever.
அளவும் துணை மருந்தும்:
5 முதல் 10 ml வெந்நீரில் கலந்து குடிக்கலாம். அல்லது மருத்துவரின் ஆலோசனையை கேட்டுக்கொள்ளலாம்.