Adathodai manapagu / ஆடாதொடை மணப்பாகு 500gms

545.00

Out of stock

Category:
Compare
Spread the love

தீரும் நோய்கள் :

இருமல், காய்ச்சல், வயிற்று நோய், ஐயநோய், குழந்தைகளின் சளி இருமலுக்கு சிறந்த மருந்து.

The best medicine for cough, fever.

அளவும் துணை மருந்தும்:

5 முதல் 10 ml வெந்நீரில் கலந்து குடிக்கலாம். அல்லது மருத்துவரின் ஆலோசனையை கேட்டுக்கொள்ளலாம்.