Avuri Ellai Powder | அவுரி இலை பொடி

30.00

Compare
Spread the love

Avuri Ellai Powder

தீரும் பிரச்சனைகள்:

உடலிலுள்ள நஞ்சுத்தன்மை, காமாலை, மாந்தம் நீங்கும், உடல் பொன்னிறம் பெற சிறந்தது. 

உபயோகிக்கும் முறை: 

தினசரி அதிகாலையில் உணவிற்கு முன், இரவு உணவுக்குப்பின் ஒரு சப்பான் வீதம் தேன், பால், வெந்நீர் இவை ஏதாவது ஒன்றில் கலந்து சாப்பிடவும்.

Avuri Ellai Powder | அவுரி இலை பொடி
30.00