Chudaivattral Chooranam/சுண்டை வற்றல் சூரணம் 100gms

90.00

Category:
Compare
Spread the love

Chudaivattral Chooranam

Ingredients:

சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாம்பருப்பு, ஓமம், நெல்லிவற்றல், மாதுளை ஓடு. வெந்தயம்.

Indication:

அக்கினி மந்தம், பொருமல், கழிச்சல், இரைச்சல், மூலம், பெருங்கழிச்சல், குடல் கிருமிகள் தீரும். எண்ணெய் பதார்த்தங்களை நன்கு சீரணிக்கும்.

Dosage:

1 முதல் 2 கிராம் வரை தினம் இரு வேளைகள் எருமை தயிருடன் சாப்பிடலாம் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி.

Chudaivattral ChooranamChudaivattral Chooranam/சுண்டை வற்றல் சூரணம் 100gms
90.00