DhathuKalpa Legiyam Benefits – தாதுகல்ப லேகியம் :
DhathuKalpa Legiyam – தாதுகல்ப லேகியம்
தாதுகல்ப லேகியத்தில் சேரும் சரக்குகள் :
- நாட்டு அமுக்ரா கிழங்கு,
- நிலப்பனங்கிழங்கு,
- சதாவேரி ,
- சாலாமிசிரி,
- நீர்முள்ளிவிதை,
- பூனைக்காலி விதை,
- முருங்கை விதை,
- தாமரை விதை,
- ஆவாரை விதை,
- ஏலம்,
- இலவங்கப்பட்டை,
- உதிரக் கட்டை,
- அதிமதுரம்,
- மிளகு,
- சாதிக்காய்,
- கடுக்காய்த்தோல்,
- நெல்லிவற்றல்,
- கூகைநீர்,
- சிறுநாகப்பூ,
- இரத்தினபுருஷ்,
- நிலக்கடம்பு,
- கட்டுக்கொடி இலை,
- முருங்கை பிசின்,
- கல்மதம்,
- பரங்கிப்பட்டை,
- வாய்விடங்கம்,
- தான்றிக்காய் தோல்,
- சாதிபத்திரி,
- திப்பிலி,
- சுக்கு,
- மதனகாமப்பூ,
- மாசிக்காய்,
- கிராம்பு,
- திராட்சை,
- எள்,
- தாளி விதை,
- வெட்பாலை விதை,
- தேற்றான் விதை,
- அத்திப்பழம்,
- பூமிசர்க்கரை கிழங்கு,
- பால் கிழங்கு,
- பருத்திக்கொட்டை,
- பிஸ்தா பருப்பு,
- அக்ரூட் பருப்பு,
- பாதாம் பருப்பு,
- வெள்ளரி விதை,
- சாரப்பருப்பு,
- பூசணி விதை,
- பசும்பால்,
- சர்க்கரை,
- பசுநெய்,
- தேன் – தேவையான அளவு.
அளவும் துணை மருந்தும் :
தாதுகல்ப லேகியம் 5 கிராம் முதல் 10 கிராம் வரை பாலில் கலந்து
உணவிற்குபின் தினமும் இரண்டு வேளைகள்.
தீரும் நோய்கள் :
விந்து குறைபாடு நோய்கள் தீரும்.
வீரிய விருத்தியை உண்டாக்கும்.
நரம்பு தளர்ச்சியை போக்கும்.
விந்தணுக்களை அதிகப்படுத்தி விந்துவை கெட்டிப்படுத்தும்
தாய்மார்களுக்குத் தாய்ப்பாலை அதிகம் சுரக்கச் செய்யும்.