Ilavangapattai Powder
தீரும் பிரச்சனைகள்:
தொண்டை சதைவளர்ச்சி (டான்சில்) கட்டுப்படுத்தும், நெஞ்சுவலி, ஈரல் சம்பந்தபட்ட நோய்களுக்கு நல்லது.
உபயோகிக்கும் முறை:
1-2 கிராம்(½ -1 தேக்கரண்டி)வெந்நீரில் கலந்து காலை, மாலை அருந்தவும் அல்லது மருத்துவரின் அறிவுரைப்படி.