Jeevan Health Mix/21 தானியங்கள் நிறைந்த சத்து மாவு 500gms
1. நாட்டு கம்பு, 2.கேழ்வரகு, 3.வெள்ளை சோளம், 4.மக்காசோளம், 5.சிவப்பரிசி, 6.கவுனி அரிசி, 7.மாப்பிள்ளை சம்பா, 8.குதிரைவாலி, 9. பார்லி, 10.சம்பா கோதுமை, 11.பாசி பயறு, 12.சிவப்பு கொண்டைகடலை, 13..தட்டபயறு, 14.பொட்டுக்கடலை, 15.உளுந்து, 16.நிலக்கடலை, 17.ஜவ்வரிசி, 18.சோயா, 19.முந்திரி, 20.பாதாம், 21.ஏலக்காய் முதலிய 21 வகை தானியங்களை வறுத்து அரைத்து சலித்தது.
6 மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.