Madhulai Thol Powder
தீரும் பிரச்சனைகள்:
அடிக்கடி மலச்சிக்கலை கட்டுப்படுத்தும், குடலை வலுப்படுத்தும், வயிற்றுப்புண் மற்றும் கர்ப்பிணிகள் சாப்பிட நல்லது.
உபயோகிக்கும் முறை:
தினசரி காலை இரவு உணவிற்கு முன் அரை தேக்கரண்டி எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.