மூலிகை சாம்பிராணி
mooligai sambrani
15 வகை மூலிகைகள் கொண்டு பாரம்பரிய முறையில் எந்தவித இரசாயணங்களும் கலக்காமல் தயாரிக்கப்பட்டது ஜீவன் மூலிகை சாம்பிராணி.
15 வகை மூலிகைகள் (mooligai sambrani )
1.வெண்கடுகு
2.நாய்கடுகு
3.மருதாணிவிதை
4.வில்வஇலை
5.வேப்பஇலை
6.அருகம்புல்
7.தும்பை
8.அகில் கட்டை
10.சாம்பிராணி
11.அத்தர்
12.சந்தனம்
13.வலம்புரி
14.இடம்புரி
15.வெட்டிவேர்
ஜீவன் மூலிகை சாம்பிராணி நன்மைகள் – mooligai sambrani benefits :
- தெய்வீக மணம் உண்டாகும்.
- நச்சுக்கிருமிகள் அழியும்.
- மனஅமைதி உண்டாகும்.
- நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.
- தொழில் செய்யும் இடங்களில் வியாபார வசியம் உண்டாகும்.
- தீய சக்திகள் அகலும்.