Murungai Poo Powder
தீரும் பிரச்சனைகள்:
ஆண்மை குறைவு, விந்தை பெருகும், நரம்புத்தளர்ச்சி, மலட்டுத்தன்மை பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பபை மற்றும் இரத்தவிருத்தி இவைகளுக்கு நல்லது.
உபயோகிக்கும் முறை:
தினசரி காலை, இரவு உணவிற்கு முன் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிடவும்.