நெல்லிக்காய் லேகியம் பயன்கள்:
வாந்தி, பித்தம், காமாலை, பித்த பாண்டு, வறட்சி,திமிர்வாதம், சோகை, நீர் சுருக்கு, குன்மம், உடல் எரிச்சல், அதிக வியர்வை போன்ற வியாதிகள் தீரும்.
அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கியமான லேகியம்.
4 முதல் 8 கிராம் வரை தினமும் 3 வேளையும் உட்கொள்ளலாம்.