Nellikai Powder
தீரும் பிரச்சனைகள்:
வைட்டமின் சி குறைவினால் ஏற்படும் பிரச்சனைகள், பித்தம், மலச்சிக்கல், நீரிழிவு, அல்சர், உடல் சூடு இவைகளுக்கு சிறந்தது.
உபயோகிக்கும் முறை:
தினசரி ஒரு ஸ்பூன் அளவினை தண்ணீரில் கலந்து காலை, இரவு உணவிற்கு பின் சாப்பிடவும்.