nellikkai legiyam நெல்லிக்காய் லேகியம் நன்மைகள்:
இருமல், இரைப்பு, பலவீனம், பசியின்மை, இதய நோய்கள், அதிவியர்வை, உடல்மெலிவு, குரல் கம்முதல்,தசைகள் தேய்மானம், பொதுவான உடற்தேற்றி, சிறியவர்கள் முதல் பெரியவர் வரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடல் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஒரு சிறந்த லேகியமாகும்.
5 முதல் 10 கிராம் அளவு பாலுடன் தினமும் இரண்டு வேலைகள்.