Peru Nerunjil Mul Powder
தீரும் பிரச்சனைகள்:
பித்தப்பை கல், உடம்பில் உள்ள கெட்டநீரை வெளியேற்றும் இவைகளுக்கு நல்லது.
உபயோகிக்கும் முறை:
தினசரி காலை, இரவு உணவிற்கு முன் 5 கிராம் அளவு எடுத்து 200மி நீரில் கசாயம் வைத்து (மூன்றில் ஒரு பக்கம் 60மி )கலந்து சாப்பிடவும்.