Pirandai Powder
தீரும் பிரச்சனைகள்:
பசியின்மை, மலச்சிக்கல், வாய்வு, உடல்பருமன்,இரத்தசோகை, நீரிழிவு, மூட்டுவலி மற்றும் பக்கவாதம் இவைகளுக்கு சிறந்தது .
உபயோகிக்கும் முறை:
1-2 கிராம் (½ – 1 தேக்கரண்டி)வெந்நீரில் கலந்து காலை,மாலை அருந்தவும் அல்லது மருத்துவரின் அறிவுரைப்படி.