Seeraga Chooranam
Ingredients:
சீரகம், சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, கரும்புச்சாறு, முசுமுசுக்கை சாறு, நெல்லிக்காய் சாறு, தூதுவளைச் சாறு, வேப்பம்பட்டை சாறு, தும்பை இலைச்சாறு.
Indication:
பித்த நோய்கள், கிறுகிறுப்பு, வாந்தி, ஓக்காளம், மயக்கம், செரியாமை, காங்கை, அதிக உடல் சூடு, ஏப்பம், அக்கினி மந்தம்.
Dosage:
2 முதல் 4 கிராம் வரை தினம் இரு வேளைகள் தண்ணீருடன் சாப்பிடலாம் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி.