சேரும் சரக்குகள் :
சதாவேரி லேகியம் 200gm
சதாவேரி சாறு
சுக்கு
ஏலம்
நிலப்பனக்கிழங்கு
பாடக்கிழங்கு
நெருஞ்சில் முள்
நன்னாரி
தார்தாவல் வேர்
பால் கிழங்கு
திப்பிலி
மூங்கிலுப்பு
சுத்தி செய்த கோமூத்திர சிலாசத்து
நெய்
கருப்பட்டி
அளவும் துணை மருந்தும் :
2 முதல் 5 கிராம் வரை பாலில் கலந்து தினமும் உணவுக்கு பின்
இரண்டு வேளைகள் சாப்பிடலாம் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.