Sirukanpellai Powder | சிறுகண்பீளை பொடி

30.00

Category:
Compare
Spread the love

Sirukanpellai Powder

தீரும் பிரச்சனைகள்:

சிறுநீரகத்தை பலப்படுத்தும், சிறுநீரடைப்பு, கல்லடைப்பு, சிறுநீர் எரிச்சல் போக்கும்.

உபயோகிக்கும் முறை:

தினசரி காலை உணவிற்கு முன்பு 5 கிராம் பொடியை 200மி.லி தண்ணீரில் கொதிக்க வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்ற வைத்து குடிக்கவும்.

Weight0.050 kg
Sirukanpellai Powder | சிறுகண்பீளை பொடி
30.00