Siruthaniya dosa mix / சிறுதானிய தோசை மிக்ஸ் 500gms

(1 customer review)

100.00

Millet Dosa Mix 100% pure home made product.

Compare
Spread the love

சேர்க்கப்பட்ட பொருள்:

வரகு, திணை, சாமை, குதிரைவாலி, நாட்டு கம்பு, கேழ்வரகு, வெள்ளை சோளம், சிவப்பு சோளம் அனைத்து சிறுதானியங்களையும் சுத்தம் செய்து கழுவி காயவைத்து அரைத்து சலித்து வைக்கப்பட்டுள்ளது.

ஜீவன் சிறுதானிய தோசை மாவு எந்தவிதமான சுவையூட்டி அல்லது ரசாயனம் கலக்காமல் முழுமையாக வீட்டு முறைப்படி தயாரிக்கப்பட்டுள்ளது.

Ingredients :

Kodo millets, foxtail millets, little millets, barnyard millets, pearl millets, finger millets, sorghum

பயன்கள் :

சிறுதானிய தோசை சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது.

குழந்தைகளும் விரும்பி சாப்பிட ஏற்றதாக இருக்கும்.

சிறுதானிய தோசை செய்வது எப்படி? 

ஜீவன் சிறுதானிய தோசை மாவு தேவையான அளவு எடுத்து தோசை ஊற்றும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்து கரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவேண்டும்.

சிறுதானிய தோசை மாவு கரைத்து 30 நிமிடங்கள் கழித்து தோசை செய்தால் நன்கு மிருதுவாக இருக்கும்.

தேவைப்பட்டால் சின்ன வெங்காயம் சேர்த்து கொள்ளலாம்.

 

siruthaniya dosa mixSiruthaniya dosa mix / சிறுதானிய தோசை மிக்ஸ் 500gms
100.00