Thippili Rasayanam / திப்பிலி ரசாயனம் 200gms

195.00

தீரும் நோய்கள் :

இருமல், காசம், மந்தாரகாசம், சயம், நாள்பட்ட இருமல், இரைப்பிருமல், கக்கல், இளைப்பு, கப நோய்கள் தீரும்.

அளவும் துணை மருந்தும் :

3 முதல் 6 கிராம் வரை தினமும் இரண்டு வேலைகள் பாலில் கலந்து சாப்பிடலாம் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடவும்.

Category:
Compare
Spread the love

Thippili Rasayanam / திப்பிலி ரசாயனத்தின் சேர்க்கப்பட்ட பொருள்கள் :

திப்பிலி, சுக்கு, மிளகு, சீரகம், கருஞ்சீரகம், ஓமம், சித்தரத்தை, பேரரத்தை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், லவங்கம், லவங்கப்பத்திரி, தாளிசபத்திரி, கொடிவேலி வேர் பட்டை, ஏலக்காய், இலவங்கப்பட்டை, சர்க்கரை, தேன் சேர்க்கப்பட்டுள்ளது.

 

Weight 0.2 kg
thippili rasayanam benefitsThippili Rasayanam / திப்பிலி ரசாயனம் 200gms
195.00