Vellarugu Powder | வெள்ளருகு பொடி

30.00

Category:
Compare
Spread the love

Vellarugu Powder

தீரும் பிரச்சனைகள்:

பால்வினை நோய்களினால் ஏற்படும் வெள்ளை, அடி வயிற்றுவலி, சொறி, சிரங்கு, விஷக்கடி இவைகளுக்கு சிறந்தது.

உபயோகிக்கும் முறை:

1-2 கிராம் (½ -1தேக்கரண்டி)வெந்நீரில் கலந்து காலை, மாலை அருந்தவும் அல்லது மருத்துவரின் அறிவுரைப்படி.

Weight0.050 kg
Vellarugu Powder | வெள்ளருகு பொடி
30.00