5 முதல் 10 கிராம் வரை தினமும் இரண்டு வேளைகள்.
காமாலை, சோபை, என்புசுரம், நாள்பட்ட காய்ச்சல், வெட்டை, வெள்ளை, நீர்ச்சுருக்கு, இருமல், இரைப்பு, மூலம், குருதி ஒழுக்கு மூலம், உஷ்ண நோய்கள், விந்து குறைந்து போதல், இரைப்பு, பலவீனம், ரத்தம் துப்புதல், குருதியழல், சிறந்த காமம் பெருக்கி, குளிர்ச்சியை உண்டாக்கி, தேக புஷ்டியை உண்டாக்கும்.