Hair fall reason in Tamil-தலைமுடி உதிர்தலுக்கான காரணங்கள்:
Hair fall reason in Tamil
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்த கடை.
சமுதாயத்தில் மாந்தர் தன் நிலையிலிருந்து தாழ்ந்து விட்டால் தலையில் இருந்து உதிர்ந்த முடியை எப்படி நாம் துச்சமென மதிக்கின்றோமோ அப்படி மதிக்கப்படுவர்.
தலைமுடி என்ன காரணத்தினாலோ உதிர ஆரம்பித்து விட்டால் அவர்களின் பொலிவும் அழகும் குறைந்து வயோதிகத் தோற்றம் வந்து அவர்கள் வயதானவர்களாக நினைக்கப்படுவது மட்டுமின்றி முடி உதிர்தலின் காரணமாக தனக்குள் ஒரு கூச்சமும் தாழ்வுமனப்பான்மையும் ஏற்படுத்திக் கொள்வதுடன் தங்களைப்பற்றி அதிகம் கவலைப்பட தொடங்கி விடுகின்றனர்.
இக்காலத்தில் இம்மாதிரி தலைமுடி உதிர்தலால் பாதிக்கப்படுபவர்கள் ஏராளம். தலைமுடி உதிர்தலால் பாதிக்கப்படுபவரை நீங்கள் அதிகம் கவலைப்படுபவரா! தலைமுடி அதிகம் கொட்டுகிறதே என்று கேட்டால், தலைமுடி கொட்ட ஆரம்பித்த பின்புதான் எனக்கு கவலையே தொடங்கியது என்பர்.
Adathoda Benefits in Tamil – ஆடாதொடை மருத்துவ பயன்கள்:
Hair fall reasons Female and men
- பரம்பரை (hereditary) காரணமாக இருக்கலாம்.
- வயது முதுமையாக (geriatric) இருக்கலாம்.
- டைபாய்டு (typhoid) காய்ச்சல் காரணமாக ஏற்படும் உடல் பலவீனத்தால் முடி உதிர்தல் ஏற்படலாம்.
- பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு முடி உதிர்தல் ஏற்படலாம்.
- சிலர் தொடர்ச்சியான மருந்து உட்கொள்வதால் ஏற்படும் ஒவ்வாமையால் முடி உதிரலாம்.
- உடம்பில் இரத்தம் குறைவதால் முடி உதிரலாம்.
- வைட்டமின் சத்து குறைபாட்டால் ஏற்படலாம்.
- உடல் சூடு அதிகரிப்பதன் காரணமாக இருக்கலாம்.
- அதிகப்படியான சிந்தனை மற்றும் மன அழுத்தம் காரணமாக இருக்கலாம்.
- சிலவகை தரமற்ற தலைமுடி தைலங்கள், சோப்பு மற்றும் ஷாம்பு இவற்றால் உண்டாகும் ஒவ்வாமை காரணமாக இருக்கலாம்.
- செயற்கை பூச்சி கொல்லிகள் மற்றும் அதிகப்படியான இரசாயன கலப்படம் செய்யப்பட்ட உணவு பண்டங்கள் அதிகம் பயன்படுத்துவது.
- ஹெல்மெட் அணிவதால் இருக்கலாம்.
- அதிக வெப்பத்துடன் எரியும் விளக்குகளின் கீழ் வேலை செய்தலும் காரணமாக இருக்கலாம்.
- தலையில் பொடுகு (dandruff), புழுவெட்டு (alopecia), காளாஞ்சகப்படை நோய் (சொரியாசிஸ் – psoriasis) போன்றவைகளும் காரணமாக இருக்கலாம்.
- தலையில் சுத்தம் இல்லாமல் அதிகமாக அழுக்கு, பேன் காரணமாக இருக்கலாம்.
- அதிகப்படியான காரம் மற்றும் மசாலா கலந்த பொருட்களை அதிகமாக உண்ணுதல்.
- தைராய்டு மற்றும் இதர சுரப்பிகள் காரணமாகவும் இருக்கலாம்.
Pingback: How to control hair fall mens
Many individuals have heard about the amazing things of
rice normal water shampoo, but many are still wondering how it assists your hair.
Rice normal water helps with hair as a result of nutrients
that are found in rice water, especially vitamins A, Age and D.
Nutritional A is important with regard to
hair growth and can help strengthen the follicles.
Vitamin D is necessary regarding healthy skin and can help prevent dandruff plus eczema.
Yoga exercise can be used as a healthy method to cure slee problems.
Yoga is a training that helps people relax in order to
aassist with sleep. It reduces stres and panic that may be keeping through sleeping well.
Pilates also helps with relaxation before bedtime.
Meditation for sleep is an ancient practice coming from India that
has been used in thousands of years. It came about because of how the actual poses help
stimulate various points within the body, while
breathing strategies bring balance towards the mind and body.
These two aspects work together to create a status of tranquiility where one can achieve a serious state of rest, or sleep, and possesses been proven by
research as well.
Pingback: List of omega-3 foods - ஒமேகா-3 நிறைந்த சத்தான 7 உணவுகள்