Ponnankanni Powder
தீரும் பிரச்சனைகள்:
பசி உண்டாக்கும், கண்பார்வை கிட்டும், அழகு அதிகரிக்கும், எடையை கூட்டும், தலை முடி வளர்ச்சிக்கு உகந்தது.
உபயோகிக்கும் முறை:
காலை உணவிற்கு முன், இரவு உணவிற்கு பின் 1 தேக்கரண்டி தண்ணீர் அல்லது தேன் கலந்து சாப்பிடவும்.