Badam Pisin Benefits in Tamil

What is Badam Pisin? Badam Pisin Benefits in Tamil பாதாம் பிசின் (Badam Gum) என்பது பாதாம் மரத்தில் இருந்து எடுக்கக்கூடிய இயற்கையான பிசின் ஆகும். இந்த பாதாம் பிசினில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான நன்மைகள் உள்ளது. பிசினை தண்ணீரில் ஊறவைத்தால் ஜெல்லி போன்று இருக்கும். இதை சாப்பிடுவதால் உடலை குளிர்ச்சி அடைய செய்வதோடு மட்டுமல்லாமல் அதிகப்படியான நன்மைகளை தருகின்றது. இது தென்மேற்கு ஆசியா, ஈரான், பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவில் கிடைக்கின்றது. Benefits […]

Badam Pisin Benefits in Tamil Read More »

சப்ஜா விதை நன்மைகள்: உடல் எடை குறைய, மலச்சிக்கல் தீர

சப்ஜா விதை நன்மைகள் திருநீற்று பச்சிலை மூலிகை செடியில் இருந்து எடுக்கப்படும் விதைகள்தான் சப்ஜா விதை ஆகும். சப்ஜா விதை மற்றும் சாலியா விதை இரண்டும் ஒன்று என்று நினைப்பவர்களுக்கு ஒரு உண்மை என்னவென்றால் இரண்டு விதைகளும் வெவ்வேறு விதைகளாகும். சப்ஜா விதை கருப்பு நிறத்தில் இருக்கும். சப்ஜா விதை பயன்கள் பற்றி பார்ப்போம். சப்ஜா விதை நன்மைகள்  உடல் சூட்டை குறைக்க: சப்ஜா விதை நன்மைகள்  கொளுத்தும் கோடை வெயிலின் வெப்பத்தை சமாளிக்க சப்ஜா விதை உதவியாக

சப்ஜா விதை நன்மைகள்: உடல் எடை குறைய, மலச்சிக்கல் தீர Read More »

ஜாதிக்காய் பொடி பயன்கள்: Jathikkai powder benefits in tamil

ஜாதிக்காய் பொடி பயன்கள் நம் நாட்டில் குழந்தைகளுக்கு சளி-இருமல்-சுரம் – வயிறு  உப்புசம் மற்றும் செரிமானக் கோளாறுகள் இருந்தால் தாய்மார்கள் ஜாதிக்காயினை வெந்நீர் அல்லது தாய்ப்பாலில் இழைத்து நாக்கின் மீது தடவுவார்கள். வயிற்றுக் கோளாறு இருந்தால் வயிற்றின் மீது பற்று போடுவார்கள். அதுமட்டுமல்ல நம் உணவு பொருட்களில் சமையலின் போது பயன்படுத்தும் மசாலா பொருட்களில் சாதிக்காயும் ஒன்று. ஜாதிக்காய் நம் உணவு வகைகளில் மணத்திற்காகவும், சுவைக்காகவும் மசாலா பொருள்களிலும், சிலவகை இனிப்பு வகைகளிலும் சேர்க்கப்படுகிறது.  இதனால் உண்ட

ஜாதிக்காய் பொடி பயன்கள்: Jathikkai powder benefits in tamil Read More »

கறிவேப்பிலை மருத்துவ நன்மைகள்: தலைமுடி வளர, இரத்த சர்க்கரை அளவை குறைக்க

கறிவேப்பிலை மருத்துவ நன்மைகள் கறிவேப்பிலை நம் சமையலில் முக்கிய இடம் பிடிக்கிறது. இதன் நறுமணத்திற்காக சமையலில் அதிகம் பயன்படுத்தினாலும் இதில் ஏராளமான  மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட்டுகள், பாஸ்பரஸ், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் உங்கள் உடலில் நோய் தொற்றை எதிர்த்து போராடுகிறது. முடி வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் சருமத்தை உயிர் சத்துடன் இருக்க உதவுகிறது.

கறிவேப்பிலை மருத்துவ நன்மைகள்: தலைமுடி வளர, இரத்த சர்க்கரை அளவை குறைக்க Read More »

பூண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்: பூண்டு சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்குமா?

பூண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் உணவில் பூண்டு சேர்ப்பது சுவையை அதிகரிப்பதுடன் பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. நம்முடைய பாரம்பரிய வீட்டு வைத்திய முறையில் பூண்டு அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூண்டு ட்ரிகிளிசரைடுகளை குறைப்பதுடன் இரத்த சர்க்கரை அளவையும் குறைத்து உடலுக்கு பல ஆரோக்கியத்தை கொடுக்கிறது. இது நல்ல பாலுணர்வை அதிகரிக்க செய்கிறது. பூண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி பார்ப்போம். What you need to know about garlic பூண்டு மத்திய ஆசியாவை பூர்வீகமாகக்

பூண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்: பூண்டு சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்குமா? Read More »

சூரியகாந்தி விதை நன்மைகள்: ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்

சூரியகாந்தி விதை நன்மைகள் உங்கள் தினசரி உணவு முறைகளில் விதைகள் மற்றும் நட்ஸ்களை சேர்ப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும். ஏனென்றால், அவை சத்தானவை, ஆரோக்கியமான மற்றும் உங்கள் நாள்பட்ட நோய்களிலிருந்து காக்கிறது. சூரியகாந்தி விதைகள் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் நிறைந்த விதைகளில் ஒன்று. இவை உங்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்புகள், பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. சூரியகாந்தி விதைகள் வீக்கம், நீரிழிவு – 2, இதயநோய்கள் ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.

சூரியகாந்தி விதை நன்மைகள்: ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் Read More »

Top 5 nuts for PCOD treatment

Top 5 nuts for PCOD treatment PCOD treatment PCOD பிரச்சனையால் அவதிப்படுபவர்களா? அப்படியென்றால் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய நட்ஸ் வகைகளை பற்றி பார்ப்போம். polycystic ovary disorder (PCOD) என்பது வலி மிகுந்த ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையாகும். இது அதிக எடை மற்றும் ஹார்மோன் தொந்தரவுகளால் வகைப்படுத்தப்படுகிறது. இது இன்று மிகவும் பொதுவான பிரச்சனையாக மாறிவருகின்றது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.  பிசிஓடி-யை  சரியான முறையில் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால் கருவுறாமை, நீரிழிவு-2 மற்றும் நாள்பட்ட

Top 5 nuts for PCOD treatment Read More »

Halim seeds benefits in Tamil

Halim seeds benefits in Tamil மக்கள்  அனைவரும் superfoods மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். சியா விதைகள், பூசணி விதைகள்,ஆளி விதைகள்,சப்ஜா விதைகள் இவைகளின் பட்டியலில் சாலியா விதையும் முக்கிய இடம் பிடிக்கிறது.  சாலியா விதையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.இந்த சாலியா விதை ஆங்கிலத்தில் garden cress seeds என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விதைகளில் வைட்டமின் சி, ஏ, இ, இரும்பு சத்து, நார்ச்சத்து மற்றும் புரத சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள்

Halim seeds benefits in Tamil Read More »

Pumpkin Seed Benefits for health

Pumpkin Seed Benefits for health பூசணி விதைகள் பலநூறு ஆண்டுகளாக நம் பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது .இது சிறுநீரக தொற்று, சிறுநீரக கற்கள் மற்றும் புழு தொற்று இவைகளுக்கு நல்ல தீர்வாக பயன்படுகிறது. pumpkin seed களில் அதிகமான மெக்னீசியம், துத்தநாகம், புரதம் மற்றும் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு அமிலங்கள் உள்ளன. பூசணி  விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அவற்றை சாப்பிட வேண்டிய அவசியத்தை பற்றி பாப்போம். Benefits of pumpkin seeds

Pumpkin Seed Benefits for health Read More »

7 Iron-rich foods can boost your immune system

7 Iron-rich foods that will boost your immune system Iron-rich foods உலகெங்கிலும் COVID-19 வந்ததிலிருந்து மக்கள் அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது இயற்கையான ஆரோக்கிய உணவு முறைகளும், வைட்டமின்கள் மற்றும்  தாது சத்துக்கள் நிறைந்த உணவுகள் தான் காரணமாக அமைகிறது. உங்களின் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் உடலில் இரும்பு (hemoglobin) சத்தை அதிகரிக்கும். உடலில்

7 Iron-rich foods can boost your immune system Read More »